Home சினிமா நடிகை நிதி அகர்வாலா இப்படி.. ட்ரெண்டி லுக்கில் அசத்தல் ஸ்டில்ஸ்

நடிகை நிதி அகர்வாலா இப்படி.. ட்ரெண்டி லுக்கில் அசத்தல் ஸ்டில்ஸ்

0

நிதி அகர்வால்

ரவி மோகனின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் கவனம் செலுத்தும் நிதி அகர்வால், அவ்வப்போது அவரின் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்து வருவார்.

இந்நிலையில், தற்போது இவர் மாடர்ன் லுக்கில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   

Source: https://cineulagam.com/article/nidhhi-latest-look-in-modern-dress-1751088229

NO COMMENTS

Exit mobile version