Home இலங்கை கல்வி NORTHEN UNI மாணவர்களின் பல்வேறு கண்டுபிடிப்புக்கள் யாழில் ஒரே இடத்தில்..!

NORTHEN UNI மாணவர்களின் பல்வேறு கண்டுபிடிப்புக்கள் யாழில் ஒரே இடத்தில்..!

0

NORTHEN UNIஇன் ஏற்பாட்டில் தொழில்நுட்ப விஞ்ஞானம் மற்றும் புத்தாக்க நிகழ்வாக 2025க்கான space feast நடத்தப்பட்டது. 

இந்நிகழ்வானது, யாழில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் தங்களது பல்வேறு கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்தினர். 

அவற்றை பார்வையிடுவதற்காகவும் மாணவர்கள் உட்பட பலர் வருகை தந்துள்ளனர். 

இதன்போது, மாணவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமை மற்றும் கண்டுபிடிப்புக்களை காட்சிபடுத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி,

NO COMMENTS

Exit mobile version