Home இலங்கை கல்வி Northern Uni இன் புதிய துணை வேந்தர் நியமனம் !

Northern Uni இன் புதிய துணை வேந்தர் நியமனம் !

0

Northern Uni இன் துணைவேந்தராக பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் (Vasanthi Arasaratnam) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, இன்று (30) முதல் அவர் துணைவேந்தராக பதவியேற்றுள்ளார்.

இது தொடர்பில் Northern Uni இன் தலைவர் மற்றும் சமூகத்தினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கல்வி சார் அர்ப்பணி

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்தின் வருகை ஒரு புதிய அத்தியாயத்தின் வெற்றிகரமான ஆரம்பமாகவும் புதுமையும் மாற்றமும் நிறைந்த கல்வி மேம்பாட்டின் ஆழமான அஸ்திவாரமாகவும் விளங்குகிறது.

மேலும் அவரது வருகை நிறுவனத்தின் கல்வி சார் அர்ப்பணிப்புக்கும் திறமைமிகு பட்டதாரிகளை உருவாக்குவதில் வடக்கு பல்கலைக்கழகத்தின் தன்னிகரற்ற ஈடுபாட்டுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version