Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் :அதிகரிக்கும் வன்முறை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் :அதிகரிக்கும் வன்முறை

0

2025 உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில் 46 சட்ட மீறல்கள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் இந்தக் காலகட்டத்தில் வன்முறை சம்பவங்களோ அல்லது வேறு எந்தப் புகார்களோ பதிவாகவில்லை என்றும் ஆணையம் கூறுகிறது.

மொத்தம் 180 முறைப்பாடுகள்

2025 உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக மார்ச் 20 முதல் 28 வரை 1 வன்முறைச் செயல் மற்றும் 179 சட்ட மீறல்கள் உட்பட மொத்தம் 180 முறைப்பாடுகள் பெறப்பட்டன.  

NO COMMENTS

Exit mobile version