ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் இன்று நவம்பர் 02ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
2006 முதல் 2024 வரையான காலப்பகுதிகளில் உலகம் முழுவதும் 1700க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்
மேலும், பத்தில் 9 கொலை வழக்குகள் நீதித்துறையால் தீர்க்கப்படாமல் இருப்பதாக UNESCOவின் Observatory of Killed Journalists கண்காணிப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என இலங்கையிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.