Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் தொடரும் அடக்குமுறைகள் : துப்பாக்கியை காட்டி மக்களை மிரட்டிய அதிகாரிகள்

தமிழர் பகுதியில் தொடரும் அடக்குமுறைகள் : துப்பாக்கியை காட்டி மக்களை மிரட்டிய அதிகாரிகள்

0

வவுனியா ஓமந்தை கொந்தக்காரண்குளம் பகுதியில் துப்பாக்கியை காட்டி தமிழ் மக்களை மிரட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் வனவளத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினரால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து தமிழர் பகுதியில் மக்களை அடக்கி ஒடுக்க சிங்கள இனவாத அதிகாரம் பயன்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

NO COMMENTS

Exit mobile version