Home இலங்கை குற்றம் கொழும்பை சேர்ந்த நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அதிரடி கைது!

கொழும்பை சேர்ந்த நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அதிரடி கைது!

0

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் தங்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கத்துடன் கைது

சந்தேக நபர் டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்ததாகவும் அவர் கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரிடமிருந்து 195 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 13 கிலோ நகைகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version