Home சினிமா நினைத்தேன் வந்தாய் தொடர்ந்து முடிவுக்கு வரும் ஜீ தமிழின் மற்றொரு ஹிட் சீரியல்.. இந்த தொடரா...

நினைத்தேன் வந்தாய் தொடர்ந்து முடிவுக்கு வரும் ஜீ தமிழின் மற்றொரு ஹிட் சீரியல்.. இந்த தொடரா என வருத்தத்தில் ரசிகர்கள்

0

ஜீ தமிழ்

கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தேன் வந்தாய், வீரா என நிறைய ஹிட் சீரியல்கள் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது.

ரசிகர்களின் பெரிய ஆதரவு இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கிடைத்தாலும் டிஆர்பி மட்டும் இன்னும் அதிகமாகவில்லை.

இப்போது உள்ள சீரியல்கள் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் சில காரணங்களால் ரசிகர்கள் கொண்டாடும் தொடர்களை தொலைக்காட்சி முடித்துவிடுகிறது.

அப்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தேன் வந்தாய் தொடர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்பட்டது.

முடிவு

இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இன்னொரு தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதாவது நினைத்தாலே இனிக்கும் தொடர் தான் முடிவுக்கு வர இருக்கிறதாம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் நன்றாக தானே ஓடிக் கொண்டிருக்கிறது, ஏன் முடிவுக்கு கொண்டு வருகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version