Home இலங்கை அரசியல் தென்னிலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு

தென்னிலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு

0

கொழும்பு (Colombo) புறநகர் பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சற்றுமுன்னர் கொட்டாவ – மேல பல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version