தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகி சில வாரங்களுக்கு பிறகு அவை ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. தியேட்டரில் படத்தை மிஸ் செய்தவர்கள் அதை ஓடிடியில் பார்க்க காத்திருக்கின்றனர்.
அப்படி இந்த வாரம் ஒடிடியில் வெளியாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.
கேங்கர்ஸ்
சுந்தர்.சி இயக்கி நடித்த இந்த படத்தில் வடிவேலுவும் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.
இன்று அமேசான் ப்ரைம் தளத்தில் கேங்கர்ஸ் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
மரண மாஸ்
மலையாள நடிகர் பசில் ஜோசப் உட்பட பலர் நடித்து இருக்கும் படம் மரண மாஸ்.
இந்த படம் சோனி லைவ் ஒடிடி தலத்தில் இன்று 15.05.2025ல் ரிலீஸ் ஆகிறது.
கெனிஷாவுக்கு வீடு வாங்கி கொடுத்தாரா ரவி மோகன்.. அதுவும் இத்தனை கோடியா?
நேசிப்பாயா
நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடித்து இருக்கும் படம் நேசிப்பாயா. இதில் ஹீரோயினாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
சன் நெக்ஸ்ட் தளத்தில் நாளை 16.05.25 அன்று நேசிப்பாயா படம் வெளியாகிறது.
Not just another love story! ❤️🔥
Nesippaya streaming from May 16th on Sun NXT.#NesippayaOnSunNXT #Nesippaya #AkashMurali #AditiShankar #Vishnuvardhan #YuvanShankarRaja #RSarathkumar #Prabhu #KalkiKoechlin #SunNXT pic.twitter.com/mYJFdjItxy
— SUN NXT (@sunnxt) May 13, 2025
