Home இலங்கை குற்றம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரண மாத்திரைகள்: தமிழக பொலிஸாரால் முற்றுகை

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரண மாத்திரைகள்: தமிழக பொலிஸாரால் முற்றுகை

0

Courtesy: Sivaa Mayuri

தமிழ் நாடு (Tamil Nadu) இராமநாதபுரம், பெரியபட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு (Sri Lanka) வலி நிவாரண மாத்திரைகளை கடத்த எடுக்கப்பட்ட முயற்சி தழிழக திருப்புல்லாணி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு – பெரியபட்டிணம் கடற்கரை வீதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட, பொலிஸார் அந்த வழியாக வந்த வான் ஒன்றை மறித்து விசாரணை நடத்தியுள்ள நிலையிலேயே நேற்று (03.05.2024) இந்த முயற்சியை முறியடித்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு இல்லாத அதிகாரம்

பொலிஸார் விசாரணை

இதைத் தொடர்ந்து பொலிஸார் சோதனையிட்டபோது, அதில் இருந்து 2.37 கோடி  ரூபாய் பெறுமதியான வலி நிவாரண மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் சட்டவிரோதமாக இறைச்சி வெட்டும் மாபியா கும்பல்: முற்றுகையில் ஒருவர் கைது

தேர்தலுக்கான நிதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version