Home சினிமா புது வில்லி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தாங்குமா? அடுத்த வார ப்ரோமோ

புது வில்லி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தாங்குமா? அடுத்த வார ப்ரோமோ

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் சீசன் சீரியலில் பழனியின் திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. பழனியின் அண்ணன்கள் திட்டமிட்டது போலவே பாண்டியன் ஏற்பாடு செய்த திருமணத்தை நிறுத்திவிட்டு தாங்கள் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர்.

எதிர்பார்த்தது போலவே அந்த பெண் தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு வந்திருக்கும் புது வில்லி.

இரட்டை முகம்

இந்த வீட்டில் எல்லாம் இருக்க முடியாது, வேலைக்காரி மாதிரி எல்லா வேலையும் செய்ய முடியாது என்றெல்லாம் பழனியிடம் அவர் கூறுகிறார். ஆனால் அதன் பின் வெளியில் குடும்பத்தினர் எல்லோரிடமும் அடக்கமான பெண் போல நாடகம் போடுகிறார்.

இதை தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பார்த்த நெட்டிசன்கள், இதற்கு தங்கமயிலே எவ்வளவோ பரவாயில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version