Home சினிமா பராசத்தி படத்தின் புது டீஸர்.. தீபாவளி ஸ்பெஷலாக வந்த வீடியோ

பராசத்தி படத்தின் புது டீஸர்.. தீபாவளி ஸ்பெஷலாக வந்த வீடியோ

0

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான பராசக்தி அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கி வரும் இந்த படத்தில் சிவகார்திகேயன் உடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடித்து இருக்கின்றனர்.

லேட்டஸ்ட் அறிவிப்பு

தற்போது தீபாவளி ஸ்பெஷலாக ஒரு புது வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடந்து வருவது மட்டுமே அதில் காட்டப்பட்டு இருக்கிறது.

ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துவிட்டது என்றும், பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்த இருக்கின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version