Home முக்கியச் செய்திகள் நாடாளுமன்ற குளத்தில் கவிழ்ந்த தேசிய மக்கள் சக்தி செயலாளரின் வாகனம்

நாடாளுமன்ற குளத்தில் கவிழ்ந்த தேசிய மக்கள் சக்தி செயலாளரின் வாகனம்

0

தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்கவின் (Nihal Abeysinghe) மகிழுந்து நாடாளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்பாக உள்ள குளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது, இன்று (26) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்ட நிஹால் அபேசிங்கவை அழைத்து செல்ல வந்த போது மகிழுந்து குளத்தில் கவிழ்ந்துள்ளது.

காரணம்

சாரதியை நாடாளுமன்ற ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளதுடன், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த நிலையில், மழை இருள் சூழ்ந்ததால் மகிழுந்து குளத்தில் கவிழ்ந்திருக்கலாம் என என சந்தேகிக்கப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening

Source: https://ibctamil.com/article/parliament-car-accident-today-1732633170?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version