Home சினிமா என்னது நடிகை பார்வதியா இது, உடல் எடை குறைத்து அவர் எடுத்த போட்டோ ஷுட்… ஷாக்கான...

என்னது நடிகை பார்வதியா இது, உடல் எடை குறைத்து அவர் எடுத்த போட்டோ ஷுட்… ஷாக்கான ரசிகர்கள்

0

நடிகை பார்வதி

நடிகைகள் அதிகம் படங்களில் நடிப்பதை தாண்டி போட்டோ ஷுட்கள் தான் நிறைய நடத்துகிறார்கள்.

அதன் மூலமாகவே ரசிகர்களின் கவனத்தை பெற்றுவிடுகிறார்கள், டிரண்டாகி மார்க்கெட்டையும் பிடிக்கிறார்கள். இப்போது ஒரு நடிகையின் புதிய போட்டோ ஷுட் தான் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

புகைப்படங்கள்

அவர் வேறுயாரும் இல்லை மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து தமிழில் சில படங்கள் நடித்து பிரபலமான நடிகை பார்வதி தான். கடந்த 2008ம் ஆண்டு தமிழில் வெளியான பூ படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

தமிழில் சென்னையில் ஒரு நாள், மரியான், சிவரஞ்சனியும் சில பெண்களும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
கடைசியாக தங்கலான் படத்தில் நடித்தார், அதன்பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

தற்போது இவர் Halloween 2025 ஸ்பெஷலாக ஒரு டெர்ரரான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் உடல் எடை குறைத்து ஆளே மாறியுள்ளார், ரசிகர்கள் போட்டோ ஷுட் பார்த்து ஷாக் ஆகியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version