Home சினிமா பவன் கல்யாணின் Hari Hara Veera Mallu படம் Live Updates

பவன் கல்யாணின் Hari Hara Veera Mallu படம் Live Updates

0

பவன் கல்யாண்

க்ரிஷ் ஜகர்லாமுடி இயக்கத்தில் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால், நார்கிஸ் பக்ரி, நோரா படேகி, சத்யராஜ் என பலர் நடிக்க இன்று படு பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள படம் Hari Hara Veera Mallu.

கீரவாணி இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படம் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாம்.
சரி இப்படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து கொடுத்த விமர்சனங்களை காண்போம். 

NO COMMENTS

Exit mobile version