தயவு செய்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுங்கள் என நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் ரணிலின் நடவடிக்கையின் ஒரு பங்காளியா இவர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சமாதானத் தூதுவராக எரிக் சொல்ஹெம், ஈழத்தமிழர் விவகாரத்தில் பல இடங்களில் தவறுகளை செய்துள்ளார்.
இவ்வாறான சில சம்பவங்களின் நியாயப்பாடுகளையும் ஈழத்தமிழர் சமூகம் சர்வதேச நீதியின் பால் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்களையும்
தமிழர் தரப்பு எப்படி பலவீனப்படுத்தப்பட்டது என்பதனையும் ஒரு ஆழமான பார்வையில் பேசுகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு,
