நாட்டை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வசதிக்காக, மக்கள் வங்கியின் நடமாடும் ஏடிஎம் வாகனம் பயணிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கமைய, இன்று (30) இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளுக்கு வாகனம் பயணித்துள்ளது.
குருவிட்ட – பிற்பகல் 2.00 மணி, கந்தங்கொடை – பிற்பகல் 2.45 மணி, ஹிக்கஷேன – பிற்பகல் 3.15 மணி ,குருவிட்ட எரத்ன – பிற்பகல் 4.00 மணியளவிலும் பயணித்துள்ளது.
[
