Home இலங்கை சமூகம் தோற்கடிக்கப்பட்ட இனவாத அரசியல் மாற்றத்தை நோக்கி பயணித்த மக்கள்..!

தோற்கடிக்கப்பட்ட இனவாத அரசியல் மாற்றத்தை நோக்கி பயணித்த மக்கள்..!

0

தற்போது இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.

இதன்படி, 21 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இடம்பெற்றிருக்கின்ற ஆட்சி மாற்றம் குறித்து பொது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் பொதுமகன் ஒருவர் தனியார் துறையின் பங்கானது இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய பங்களிப்பை செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் இதுவரை காலமும் இருந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் இனவாதத்தை மட்டுமே நாட்டு மக்களுக்கு விதைத்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், இந்த மாற்றம் நாட்டு மக்களுக்கு நன்மைபயக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்……

NO COMMENTS

Exit mobile version