Home இலங்கை சமூகம் மூதூர் பிரதேச செயலகத்திற்கு நிரந்தர உதவி பிரதேச செயலாளர் நியமனம்

மூதூர் பிரதேச செயலகத்திற்கு நிரந்தர உதவி பிரதேச செயலாளர் நியமனம்

0

Courtesy: H A Roshan

மூதூர் பிரதேச செயலகத்திற்கு உதவி பிரதேச செயலாளராக ஆர். பாத்திமா றொஸானா நேற்று (22) கடமையை பொறுப்பேற்று கொண்டார்.

மூதூர் பதில்  பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனியின் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் வரவேற்கப்பட்டார்.

பரீட்சையில் சித்தி

இலங்கை நிருவாக சேவை தரம் iii சேர்ந்த  ஆர். பாத்திமா றொஸானா உதவி பிரதேச செயலாளர்  கடந்த மாதம் இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் சித்தி அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version