Home இலங்கை குற்றம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள்! நேரடி சாட்சியத்தின் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள்! நேரடி சாட்சியத்தின் வாக்குமூலம்

0

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இந்தியா இருப்பதாக தொடர்ந்தும் மைத்திரிபால சிறிசேன கூறிவருகின்றார்.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதை தற்போதைய அரசாங்கம் மறுகின்றது.

இந்த விடயங்களை தாங்கிவருகின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி… 

NO COMMENTS

Exit mobile version