Home இலங்கை குற்றம் கொழும்பிலிருந்து சென்ற விசேட அணியினரால் பிள்ளையான் திடீர் கைது!

கொழும்பிலிருந்து சென்ற விசேட அணியினரால் பிள்ளையான் திடீர் கைது!

0

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (Pillayan) கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்சி தலைமை காரியாலயத்தில் வைத்து அவர் இன்று (8) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது

கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

Source: https://tamilwin.com/article/pillayan-arrested-for-cid-1744124130

NO COMMENTS

Exit mobile version