Home இலங்கை சமூகம் காணாமல்போன பெண் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

காணாமல்போன பெண் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

0

2025 ஜனவரி 26 முதல் பெலியத்த புவக்தண்டாவ பகுதியில் இருந்து காணாமல் போனதாகக்
கூறப்படும் ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க, பொலிஸ் தரப்பு பொதுமக்களின் உதவியை
நாடியுள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, காணாமல் போனவர் 48 வயதுடைய வசந்தி என்ற பெண்ணாவார்.

அவர் 5 அடி உயரம் கொண்டவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் தற்போது அந்தப் பெண்ணின் இருப்பிடம் குறித்த தகவல் தெரிந்த
பொதுமக்கள் 071-8591497 அல்லது 047-2243222 என்ற தொலைபேசி எண்கள் மூலம பொலிஸ்
தரப்பை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version