Home இலங்கை குற்றம் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்ப்பு

உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்ப்பு

0

உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு உயிரை
மாய்த்துக்கொண்டுள்ளார்.

உயிர்மாய்ப்பு…

வீரகுள பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் பரிசோதகரே இன்று
இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்
கொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version