Home சினிமா சீரியலில் மட்டும் தான் ஹோம்லி.. பொன்னி சீரியல் நடிகை வெளிநாட்டில் காட்டிய கவர்ச்சி

சீரியலில் மட்டும் தான் ஹோம்லி.. பொன்னி சீரியல் நடிகை வெளிநாட்டில் காட்டிய கவர்ச்சி

0

விஜய் டிவியின் பொன்னி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் வைஷ்ணவி. அவர் இதற்கு முன்பு ராஜா ராணி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

பொன்னி சீரியலில் அப்பாவி பெண்ணாக ஹோம்லி லுக்கில் நடித்து வருகிறார் வைஷ்ணவி.

வெளிநாட்டில் கிளாமர்

வைஷ்ணவி சீரியலில் மட்டும் தான் அப்படி, நிஜத்தில் செம ட்ரெண்டியானவர். அவர் மாடர்ன் உடையில் வெளியிடும் ஸ்டில்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கும் வைஷ்ணவி, ஷார்ட் உடையில் கிளாமராக வலம் வந்திருக்கும் புகைப்படங்கள் இதோ. 

NO COMMENTS

Exit mobile version