Home சினிமா விஜய் பட நடிகை பூஜா ஹெக்டேவா இது.. கண்கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ்

விஜய் பட நடிகை பூஜா ஹெக்டேவா இது.. கண்கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ்

0

 பூஜா ஹெக்டே

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் அடுத்ததாக ரெட்ரோ படம் வரும் மே 1 – ம் தேதி தமிழில் வெளிவரவுள்ளது.

சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரெட்ரோ படத்தை தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன்.

ரெட்ரோ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சேலையில் கண்கவரும் புகைப்படங்களை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ளார். இதோ,   

NO COMMENTS

Exit mobile version