Home சினிமா விஜய்க்கு தான் சூப்பர்ஸ்டார் என தெரியும், ஆனால்.. ஜனநாயகன் பற்றி பேசிய பூஜா ஹெக்டே

விஜய்க்கு தான் சூப்பர்ஸ்டார் என தெரியும், ஆனால்.. ஜனநாயகன் பற்றி பேசிய பூஜா ஹெக்டே

0

நடிகர் விஜய் உடன் ஜனநாயகன் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பூஜா ஹெக்டே சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் தான் வருத்தத்தில் இருப்பதாக கூறிய அவர், “விஜய் சார் உடன் வேலை செய்வது மிகவும் ரிலாக்ஸ் ஆன அனுபவம். அவர் எப்போதும் கூல் ஆக இருப்பார்.”

தான் சூப்பர்ஸ்டார் என விஜய்க்கு தெரியும்

“விஜய் தான் சூப்பர்ஸ்டார் என அவருக்கு தெரியும், ஆனால் அதை நிரூபிக்க வேண்டியது இல்லை. உடன் பணியாற்ற அவர் மிகவும் ஸ்வீட் ஆனவர்.”

“தற்போது இன்னும் பெரிய கனவுகளை வைத்திருக்கிறார். அதை நோக்கி அவர் செல்லவேண்டும்” என விஜய் அரசியலுக்கு செல்வதற்கும் வாழ்த்து கூறி இருக்கிறார் பூஜா ஹெக்டே.
 

NO COMMENTS

Exit mobile version