விஜய்யின் ஜனநாயகன் படம் மீது பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி படம் இது என்பது தான் அதற்கு காரணம்.
இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் விஜய்க்கு ஜோடியாகிறார்.
ஏர்போர்ட் லுக்
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே ஏர்போர்ட்டுக்கு ஷார்ட் உடையில் மிக கவர்ச்சியாக வந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
