Home சினிமா தனது சகோதரருடன் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் என்று தெரிகிறதா?

தனது சகோதரருடன் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் என்று தெரிகிறதா?

0

சிறுவயது

தமிழ் சினிமாவில் சில வருடங்களாக ஒரு விஷயம் டிரண்ட் ஆகி வருகிறது.

அதுஒன்றும் இல்லை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் தான். இதனால் பிரபலங்களும் ஏதாவது ஸ்பெஷல் தினம் வந்தாலே அப்போது அவர்கள் சிறுவயதில் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து விடுகிறார்கள்.

யார் அவர்

தற்போது ஒரு பிரபல நடிகை தனது சகோதரரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக எடுத்த புகைப்படங்களை ஷோர் செய்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வருகிறார், படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் வேறுயாரும் இல்லை நடிகை தமன்னா தான், இன்று இவரது சகோதரர் பிறந்தநாள் என்பதால் அவருடன் எடுத்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் நடிகை வெளியிட்ட போட்டோக்களை வைரலாக்கி வருகிறார்கள்.  

NO COMMENTS

Exit mobile version