Home சினிமா ஏன் இப்போ Metti Oli & Kolangal மாதிரி Serial வர்ரதில்ல? Neelima Rani

ஏன் இப்போ Metti Oli & Kolangal மாதிரி Serial வர்ரதில்ல? Neelima Rani

0

நீலிமா ராணி

தமிழ் சினிமாவில் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கும் பிரபலங்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை நீலமா ராணி.

குழந்தை நட்சத்திரமாக ஒரு பெண்ணின் கதை மூலம் நடிக்க தொடங்கியவர் தேவர் மகன், விரும்புகிறேன், பாண்டவர் பூமி போன்ற படங்களில் நடித்துள்ளார். 850 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் நடித்துள்ளார்.

அடுத்தடுத்து கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி என பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மக்களிடம் மிகவும் பிரபலமான நீலிமா ராணி நமது சினிஉலகம் பக்கத்தில் தனது சினிமா பயணம் குறித்து நிறைய பகிர்ந்துள்ளார். இதோ அவரது பேட்டி,

NO COMMENTS

Exit mobile version