Home சினிமா முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்… எந்த தொடர் தெரியுமா?

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்… எந்த தொடர் தெரியுமா?

0

சன் டிவி

சன் டிவி, சீரியல்கள் ஒளிபரப்புவதில் ராஜாவாக உள்ளார்கள்.

தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதல் இதில் புத்தம் புதிய தொடர்கள், வித்தியாசமான கதைக்களம் கொண்ட தொடர்களாக நிறைய ஒளிபரப்பானது.

விஜய் மற்றும் ஜீ தமிழில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இதுவரை சன் டிவி டிஆர்பியை எந்த தொலைக்காட்சியாலும் தொடர்ந்து முந்த முடியவில்லை.

25வது வாரத்தில் டிஆர்பியில் கெத்து காட்டிய தமிழ் சீரியல்கள்… மாற்றம் ஏற்பட்டதா?

கிளைமேக்ஸ்

இப்போது எல்லா தொலைக்காட்சியிலும் விதவிதமாக தொடர்கள் ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பி போர் அதிகமாகிவிட்டது.

இதனால் கொஞ்சம் டல் அடிக்கும் தொடர்களை முடித்து உடனே புதிய சீரியல்களை களமிறக்கி விடுகிறார்கள். தற்போது சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒரு முக்கிய சீரியல் முடிவுக்கு வரப்போகிறதாம்.

ரசிகர்களின் பேவரெட் தொடராக இருக்கும் செவ்வந்தி சீரியல் விரைவில் கிளைமேக்ஸ் எட்ட உள்ளதாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை கொடுத்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version