Home இலங்கை அரசியல் விறுவிறுப்பாக நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்! மனைவியுடன் வாக்களித்த நாமல்

விறுவிறுப்பாக நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்! மனைவியுடன் வாக்களித்த நாமல்

0

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தனது மனைவியுடன் இன்று (21) காலை வாக்களித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றினையிட்டு அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. 

இதற்கமைய, நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் என பலரும் வாக்களிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

Source: https://tamilwin.com/article/pothujana-peramun-acatinate-first-vaote-1726890804

NO COMMENTS

Exit mobile version