Home சினிமா கார் பரிசாக வாங்கி கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.. யாருக்கு? எதற்காக தெரியுமா

கார் பரிசாக வாங்கி கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.. யாருக்கு? எதற்காக தெரியுமா

0

பிரதீப் ரங்கநாதன் கோமாளி படம் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆகி, அதன் பின் லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் தன் திறமையை நிரூபித்தவர்.

லவ் டுடே படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்த நிலையில், அடுத்து அவரது டிராகன், டியூட் போன்ற படங்களுக்கும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்தது.

நண்பருக்கு கார் பரிசு

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனது நண்பரும் உதவி இயக்குனருமான ரமேஷ் என்பவருக்கு கார் பரிசாக வாங்கி கொடுத்து இருக்கிறார்.

அவரது விஸ்வசத்திற்காக இந்த பரிசு என சொல்லி அதை அவர் கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.  

NO COMMENTS

Exit mobile version