Home சினிமா கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன்! கல்கி பட நிகழ்ச்சியில் பிரபாஸ் செய்த விஷயம்

கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன்! கல்கி பட நிகழ்ச்சியில் பிரபாஸ் செய்த விஷயம்

0

நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் அச்சன் ஆகியோர் நடித்து இருக்கும் கல்கி 2898 AD வரும் ஜூன் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

தீபிகா

நடிகை தீபிகா படுகோன் தற்போது கர்பமாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார்.

அவர் மேடையில் இருந்து கீழே இறங்கும்போது பிரபாஸ் ஓடிச்சென்று கையை கொடுத்து இறக்கிவிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Source: https://cineulagam.com/article/pregnant-deepika-padukone-at-kalki-2898-ad-event-1718833802

NO COMMENTS

Exit mobile version