திருமணத்திற்கு பிறகு எல்லா முடிவுகளையும் மனைவி இந்து தான் எடுக்கிறார் என பிரேம்ஜி கூறி இருக்கிறார்.
மைனா படத்தில் வரும் பெண் போல தான் என் மனைவியும் எனவும் அவர் கலாய்த்து இருக்கிறார்.
முழு பேட்டி இதோ.
Source: https://cineulagam.com/article/premgi-exclusive-interview-about-wife-indhu-1733175614
