Home சினிமா அப்பாவாகியுள்ள நடிகர் பிரேம்ஜி தனது மனைவியுடன் எடுத்த அழகிய போட்டோஸ்

அப்பாவாகியுள்ள நடிகர் பிரேம்ஜி தனது மனைவியுடன் எடுத்த அழகிய போட்டோஸ்

0

பிரேம்ஜி

திருமண வயது வந்தும் தமிழ் சினிமாவில் சிங்கிளாக, Bachelor ஆக இருந்து வந்தவர் நடிகர் பிரேம்ஜி. 

இவரது அண்ணனும், நடிகருமான பிரேம்ஜிக்கு இந்து என்ற பெண்ணுடன் முன் நின்று திருமணம் செய்து வைத்தார். ஜோடியாக பிரேம்ஜி மற்றும் இந்து நிறைய புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர். 

சமீபத்தில் நடிகர் பிரேம்ஜிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சரி நாம் இப்போது பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

NO COMMENTS

Exit mobile version