Home சினிமா அஜித் பப்ளிசிட்டி இல்லாமல் நல்லது செய்பவர்.. பாராட்டி பதிவிட்ட குடியரசு தலைவர்!

அஜித் பப்ளிசிட்டி இல்லாமல் நல்லது செய்பவர்.. பாராட்டி பதிவிட்ட குடியரசு தலைவர்!

0

நடிகர் அஜித்துக்கு இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பத்மபூஷன் விருதை வழங்கினார். குக் வித் கோமாளி புகழ் செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அஜித் பத்மஸ்ரீ விருது வாங்கும்போது அவரது மொத்த குடும்பமும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்து இருந்தனர்.

குடியரசு தலைவர் ட்விட்டர் பதிவு

இந்நிலையில் குடியரசு தலைவரின் ட்விட்டர் கணக்கில் அஜித்தை பாராட்டி பதிவிடப்பட்டு இருக்கிறது.

சினிமாவை தாண்டி பல விஷயங்களை செய்பவர், பப்ளிசிட்டி இல்லாமல் பல தொண்டு செயல்களை செய்பவர் என அஜித்தை அவர் பாராட்டி இருக்கிறார். பதிவு இதோ. 

NO COMMENTS

Exit mobile version