இலங்கைசமூகம் பால்மாவின் விலை அதிகரிப்பு By Admin - 10/07/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால்மா பைக்கெட்டின் புதிய விலை ரூ.1,200 ஆகும்.