Home இலங்கை பொருளாதாரம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் (15.06.2024) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.45 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இயற்கை எரிவாயு

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.62 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.88 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவுப் செய்துள்ளது.  

Source: https://tamilwin.com/article/price-of-lubricant-oil-in-international-market-1718460146

NO COMMENTS

Exit mobile version