Home இலங்கை அரசியல் மன்னாரில் பிரதமர் ஹரிணி: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

மன்னாரில் பிரதமர் ஹரிணி: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

0

பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) மன்னாருக்கான (Mannar) விஜயம் ஒன்றை மேற்கொண்டுண்டுள்ளார்.

குறித்த விஜயமானது இன்றையதினம் (04.11.2024) இடம்பெற்றுள்ளது.

பலத்த பாதுகாப்பு

இந்த விஜயத்தின் போது, நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின்
வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பிரதமர் கலந்துக்கொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்  

பிரதமரின் வருகையை ஒட்டி மன்னார் நகர பகுதியில் பலத்த பாதுகாப்புக்கள்
பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், குறித்த
நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற மக்கள் கடுமையான உடல் சோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/prime-minister-harini-s-visit-to-mannar-1730713654

NO COMMENTS

Exit mobile version