காவல்துறையின் சிசிடிவி கமரா அமைப்புடன் பொதுமக்களால் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமரா அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தை காவல்துறை தலைமையகம் ஆரம்பித்துள்ளது.
முதற்கட்டமாக கொழும்பு நகரில் இரண்டாயிரம் தனியார் சிசிடிவி கமராக்கள் காவல்துறை கமரா அமைப்புடன் இணைக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தில் சேர விரும்புபவர்களுடன்
இத்திட்டத்தில் சேர விரும்புபவர்களுடன் கலந்தாலோசித்து செயல்படுத்தப்படுகிறது.
கமராக்களின் வரம்பை விரிவுபடுத்துவதுடன், ஏனைய பகுதிகளில் உள்ள கமரா அமைப்புகளும் காவல்துறை கமரா அமைப்புடன் இணைக்கப்படும் என காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
கணவரைக் கொல்ல முயன்ற தாதியான மனைவி : கிடைக்கப்போகும் தண்டனை
குற்றச்செயல்களுக்கு எதிரான போராட்டத்தில்
கொழும்பு நகரில் இலட்சக்கணக்கான தனியார் பாதுகாப்பு கமராக்கள் இருந்தாலும், நாட்டில் குற்றச்செயல்களுக்கு எதிரான போராட்டத்தில் அவற்றின் பங்களிப்பு மிகக்குறைவாகவே காணப்படுகின்றது.
போதைப்பொருளுடன் சிக்கிய சிறிலங்கா முன்னாள் இராணுவத் தளபதி
காவல் துறையிடம் 176 கமரா அமைப்புகள் மட்டுமே உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |