Home சினிமா மீண்டும் போட்டோ ஷுட்டில் பிஸியான நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.. லேட்டஸ்ட்

மீண்டும் போட்டோ ஷுட்டில் பிஸியான நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.. லேட்டஸ்ட்

0

ப்ரியா பவானி ஷங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கிய நடிகைகள் பலர் உள்ளனர். அதில் ஒருவராக உள்ளார் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.

சினிமாவில் நடிக்க தொடங்கியதும் செம பிஸியாக போட்டோ ஷுட் நடத்தி வந்தவர் இடையில் அதிகம் புகைப்படங்கள் பதிவிடாமல் இருந்தார்.

அண்மையில் ப்ரியா பவானி ஷங்கர் அட்டகாசமான போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்,

NO COMMENTS

Exit mobile version