Home சினிமா அப்படி ஒரு போட்டோ.. நடக்க முடியாத நிலையிலும் பிரியங்கா எப்படி இருக்கிறார் பாருங்க

அப்படி ஒரு போட்டோ.. நடக்க முடியாத நிலையிலும் பிரியங்கா எப்படி இருக்கிறார் பாருங்க

0

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக இருந்து வரும் பிரியங்கா தேஷ்பாண்டே, சமீபத்தில் அவரது காலில் அடிபட்ட காரணத்தினால் நடக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

வாக்கிங் ஸ்டிக் பிடித்துக் கொண்டுதான் அவர் தற்போது டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் அவர் நடக்க முடியாமல் ஏர்போர்ட் ட்ராலியில் அமர்ந்து விமான நிலையத்திற்கு வந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. அவரது கணவர் வசி தான் அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

கணவருடன் போட்டோ

என்னதான் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் இருந்தாலும் பிரியங்கா அவரது கணவருடன் தற்போது ஜாலியாக போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை நீங்களே பாருங்க.

இந்த நிலையிலும் அவர் ஜாலியான மனநிலையில் இருப்பதை ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
 

NO COMMENTS

Exit mobile version