எம்.சரவணன்
ஏ.வி.எம் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகனுமான மூத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். ‘எம்.சரவணன்’ இன்று காலமானார்.
அவருடைய வயது 86. அதிகாலை 5.30 மணியளவில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
தளபதி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அரவிந்த் சாமி கிடையாது! வேறு யார் தெரியுமா? இதோ பாருங்க
அஞ்சலி
இவரது உடல் தற்போது ஏவிஎம் ஸ்டூடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு மேல் இவரது உடல் ஏவிஎம் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
எம். சரவணனின் அவர்கள் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
