பாலாஜி பிரபு
2025, பொங்கல் ஸ்பெஷலாக ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆனது. அதில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம் ஓடவில்லை, இந்த படம் ஓடுமா என ரசிகர்கள் நினைத்த படங்கள் செம ஹிட்டடித்துள்ளது.
அப்படி ஹிட்டான படங்கள் குறித்தும், சரியாக ஓடாத படங்கள் குறித்தும் ஓபனாக பேசியுள்ளார் தயாரிப்பாளர் பிரபு கணேஷ்.
இதோ அவரது பேட்டி,