Home இலங்கை சமூகம் புலம்பெயர் தமிழ் அமைப்பிற்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம்

புலம்பெயர் தமிழ் அமைப்பிற்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம்

0

இமாலயாப் பிரகடனத்துடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்பு ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இமாலயப் பிரகடனம் தொடர்பான கலந்துரையாடல், இன்றையதினம்(20.12.2024) கொழும்பு ‘BMICH’ மண்டபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குறித்த போராட்டம் மண்டபத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்றையதினம்(20.12.2024) கொழும்பு ‘BMICH’ மண்டபத்திற்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது.

இமாலயப் பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அது தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ள பௌத்த தேரர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

NO COMMENTS

Exit mobile version