Home இலங்கை சமூகம் சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்த வலியுறுத்தி போராட்டம்

சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்த வலியுறுத்தி போராட்டம்

0

கிளிநொச்சியில் (Kilinochchi) சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பும், மாநாடும் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டமானது இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில், கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பித்து
பசுமைப்பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பூராகவும் உள்ள சங்கங்கள்

இந்த விழிப்புணர்வு பேரணியில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த சைகை மொழி பேசுவபவர்கள் கலந்து
கொண்டனர்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து
கொண்டார். 

NO COMMENTS

Exit mobile version