நீர்கொழும்பிலிருந்து கடந்த ஏப்ரல் 2025 முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
அந்தப் பெண்ணின் கணவர் ஏப்ரல் 23, 2025 முதல் தனது மனைவி காணாமல் போனதாகக் கூறி அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து நீர்கொழும்பு காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள்
காணாமல் போன பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8591630 அல்லது 031-222222 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
