Home இலங்கை சமூகம் அரசு ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியீடு

அரசு ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியீடு

0

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய அரசு ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார கையொப்பமிட்ட தொடர்புடைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முழு விபரம் – https://drive.google.com/file/d/12Hk4_a-GeaDDYlDuC6LSTkp3_EQSau_P/view

You May Like This

NO COMMENTS

Exit mobile version