Home முக்கியச் செய்திகள் ஈரமான நெல் கொள்முதல் நிறுத்தம்: வெளியாகியுள்ள அறிவிப்பு

ஈரமான நெல் கொள்முதல் நிறுத்தம்: வெளியாகியுள்ள அறிவிப்பு

0

ஈரமான நெல் கொள்முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த தகவலை நெல் சந்தைப்படுத்தல் சபை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு சிறுபோகத்தில் இதுவரை 20,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

அறுவடை

இதற்கிடையில், பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் பகுதிகளில் நெல் அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ளது.

இதன்படி, திறக்கக்கூடிய அனைத்து கிடங்குகளும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும் என்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் தவிசாளர்  தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version